சேலம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த பரமேஸ் அவரது மனைவி உள்ளிட்ட சிலர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர் மறைத்து வைத்திருந்த டீசலை எடுத்து ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர் இது குறித்த அவர்கள் கூறும் போது எங்கள் பகுதியில் வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு வீடு கட்டி உள்ளனர் கேட்டால் கொலை மிரட்டல் விடுகின்றனர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வழித்தடத்தை ஏற்ப