திமுக பாமக விசிக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் விலகி அதிமுகவில் இனியும் நிகழ்ச்சி ஓமூரில் நடைபெற்றது இதில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு சால்வை மற்றும் துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்