கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது இதற்கு மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இதனுடைய இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கீழ மணக்குடி கிராமத்தில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் விஜய் வசந்த் எம் பி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்