Download Now Banner

This browser does not support the video element.

ஆனைமலை: அங்கலக்குறிச்சி துணை அஞ்சலகத்தில் இடிந்து விழும் தருவாயில் உள்ள கட்டிடம் உயிர் பயத்துடன் வேலை பார்க்கும் ஊழியர்கள்

Anaimalai, Coimbatore | Sep 9, 2025
அங்கலக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கட்டிடத்தில் துணை அஞ்சலகம் கடந்த ஐந்து வருடங்களாக செயல்பட்டு வரும் நிலையில் தினந்தோறும் ஏராளமானோர் அஞ்சலகத்துக்கு வந்து செல்கின்றனர் இந்நிலையில் அலுவலக கட்டடத்தின் மேல் கூரை பழுதடைந்து சிமெண்ட் ப பூச்சுகள் கீழே விழுந்து துருப்பிடித்த கம்பிகள் வெளியே தெரிகிறது மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் அலுவலகத்துக்குள் சொட்டு சொட்டாக விழுவதாலும் சிமெண்ட் பூச்சுகள் தொடர்ந்து விழுந்து கொண்டே இருப்பதால் உயிர் பயத்துடன் அஞ்சலக ஊழியர்கள் பணி
Read More News
T & CPrivacy PolicyContact Us