திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்னக்காம்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் கோழி பண்ணையினால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் , கால்நடைகளுக்கு தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் கோழிப்பண்ணையை மூட வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது