பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் ,கூட்டத்தில் 12 திருநங்கைகளுக்கு இலவச பெற்றுவழங்கினார், பொதுமக்களிடமிருந்து பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக 287 கோரிக்கை மங்க்ள் பெறப்பட்டது. பொதுமக்கள் மனக்கல் மீது மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.