இலங்கைச் சிறையில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் அனைத்தும் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் தொடர் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வந்த நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீனவர்களின் இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள் நாளை காலை முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடித்து கடலுக்கு செல்ல போவதாக முடிவு செய்துள்ளனர்