பெரம்பலூரில் விருந்தினர் மாளிகையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார், அப்பொழுது வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற முடியாது, திமுக, அதிமுக கூட்டணிக்கு அடுத்த இடத்தில் வருவதற்கான வாய்ப்பு இருக்கும் என்றார்