டவுனை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது காரில் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார் காரில் அவருடைய மனைவி மற்றும் இரு மகள்கள் இருந்துள்ளனர் கே டி சி நகர் பகுதியில் வரும் பொழுது இன்று மாலை 3 மணி அளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி சர்வீஸ் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த அரசு பல் மருத்துவர் மீது மோதியதில் மருத்துவர் மலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் மகள் வருணா வரும் வழியிலேயே உயிரிழந்தார்.