மாடாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் தனது பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் பகண்டை கூற்றோடு புற்று மாரியம்மன் கோயில் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் பைக் மீது மோதியதில் மூன்று பேரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்