மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியான பேருந்து நிலையம், கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, அரசு மருத்துவமனை சாலை, கூறைநாடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை தெருநாய் ஒன்று வெறிபிடித்த நிலையில் சாலையில் சுற்றித் திரிந்துள்ளது. அந்த நாய் சாலையில் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்று 20-க்கு மேற்பட்டோரை துரத்திச் சென்று கடித்துள்ளது. இதில், காலில் பலத்த காயமடைந்த நிலையில் ரத்தம் சொட்டச்சொட்ட அரசு மருத்துவமனை ந