நரியந்தல் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் சாலையிலேயே கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்கள் தென்னை மரத்தை சாலையில் போட்டு இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்