கடலூர் செம்மண்டலம் காந்தி தெரு , பெரியார் தெரு,வரதராஜன் நகர் , ஜங்ஷன் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவு நீர் வீட்டுக்குள் சென்று வெளியே வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர் இதனால் இப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் சூழல் உள்ளது . இங்குள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால் முறையாக கழிவு நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என இப்பகுதியில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து மாமன்ற உறுப்பினரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.