வரி ஏய்ப்பு புகார் வந்ததையடுத்து டவுண் பிரபல போத்தீஸ் ஜவுளி கடையில் வருமான வரி துறை சார்ந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை 8 மணி அளவில் 2வது நாளாக வருமான வரி சோதனை நடத்தி வருகின்றனர்.இதனால் பணியாற்றி வரும் பணியாளருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.