கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் கிராமத்தில் மண்ணாங்கட்டி என்பவரது கூரை வீட்டின் மீது செல்லும் மின்கம்பியில் இன்று மின் கசிவு ஏற்பட்டு கூரை வீடு தீ பற்றி எரிந்த நிலையில் இந்த தீ விபத்தின் போது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.