கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான சாலை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் சாலையாக இருந்து வருகிறது,இந்த சாலையில் தேங்கி கிடைக்கும் மழை நீரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது இருசக்கர வாகனங்கள் ஓட்டி வரும் பெண்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர் சுற்றுலா வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பல கோடி ரூபாய் செலவு செய்து மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டது. பராமரிப்பு செய்யாத காரணத்தால் மழைக்காலங்களி சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது