திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த எல்லம்பேட்டை கிராமத்து தனியார் ஐடிஐ நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனத்தில் இருந்த 20 டன் இரும்பு கம்பிகள் அண்மையில் திருடு போயியுள்ளது, அத்தகைய இரும்பு பொருட்களை அருகாமையில் இருக்கும் குடியிருப்பு மக்கள் திருடி இருக்கலாம் என கூறி குடியிருப்பு பகுதிக்கு சென்று எஸ்.எஸ் ஐ திருட்டு சம்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறி மிரட்டி வருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ் பி அலுவலகத்தில் கிராம மக்கள் புகார்