சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கமாக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கும் வகையில் திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க தொடர்ச்சியாக தேனி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் தேனி MP தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் MLA சரவணகுமார் முன்னிலையில் கலெக்டர் ரஞ்சித் சிங் மாணவர்களுடன் உணவு அருந்தினார்