விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் பகுதியில் மீனவர்கள் நேற்று இரவு வழக்கம் போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்று உள்ளனர். அப்போது அவர்கள் தரைப்பகுதியில் இருந்து சுமார் 24 கிலோமீட்டர் தூரத்தில் வலைகளை வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்த உள்ளனர். அப்போது ஒரு கருப்பு பை தண்ணீரில் மிதந்து வந்துள்ளது. அதனை பார்த்த மீனவர்கள் அந்த கருப்பு மூட்டையை கை