பேச்சுப்பறை மற்றும் சிற்றாறு நீர் தேக்கங்களில் ஏராளமான பங்கு மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களுக்கு உள்நாட்டு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உபகரணத்தின் அடிப்படையில் 30 மீன்பிடி தொழிலாளர்களுக்கு பரிசல்கள் வழங்கப்பட்டது மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று பரிசல்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்தார்