ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலுக்கு செவ்வாய் வெள்ளி அமாவாசை பௌர்ணமி போன்ற தினங்களில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக ஓய்வு மண்டபம் அமைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு ரூபாய் மூன்று கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் ஓய்வு மண்டபம் மற்றும் வரிசை தடுப்பு