திருச்சி மரக்கடை பகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் திருச்சியில் பிரச்சாரம் செய்யும் விஜய் ரோடு சோ செல்லக்கூடாது, வாகனத்தில் அமர்ந்தபடியே வர வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி வழங்கி உள்ளனர்