தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஈரோடு நாமக்கல் திருப்பூர் கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய உள்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது இந்த கூட்டமானது அதன் மாநில தலைவர் வேல்முருகன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தில் ஆயிரக்கணக்கான கோடி முதலிடம் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்