விழுப்புரம் மாவட்டம், வளவனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சமாதேவி கிராமத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த ஆதாய கொலை வழக்கில் கடந்த 12 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இரண்டு பெண்கள் மீது பிடியானை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் வீரப்பெருமநல்லூர் கிராமத்தை சேர்ந்த விஜயா, தேவி இருவரையும் ஈரோடு மாவட்டத்தில் கைது செய்து இன்று பகல் 1