திருச்சி திருவானைக்காவல் நரியன் தெருவில் தங்கமணி,ஆறுமுகம் பாண்டியன், சூர்யா ஆகியோர் அடுத்தடுத்த குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பூ தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தங்கமணி வீட்டில் திடீரென தீப்பற்றியது. இந்த தீ விபத்தில் எரிந்து சேதம் அடைந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு நிவாரணத் தொகையை ஸ்ரீரங்கம் எம்எல்ஏ வழங்கினார்