மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் எடமணல் கிராமத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான தானியக்கிடங்கு அமைந்துள்ளது. இங்கு சுமை தூக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வரும் நிலையில், சுமை பணியை தனியாருக்கு தாரை வார்த்து தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் காரணமாக வழக்கமான சம்பளத்தை விட குறைவான தொகையை ஊழியர்கள் பெறக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்தும் தொழிலாளர்கள் நலனை க