சிதம்பரம் அருகே சவுடு மணல் குவாரியில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தச்சக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சேந்திரக்கிள்ளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொத்தட்டை, சிலம்பிமங்கலம், வில்லியனூர், அத்திய