கிணத்துக்கடவு,லட்சுமி நகர், கிரீன்கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் , சித்ரா தம்பதியர்களின் மகன்கள் தீபக்ராஜ் (19)யஷ்வந்த் (14) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் யஷ்வந்த் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். 31ம் தேதி இரவு தனது வீட்டு அருகில் டியூசனுக்கு சென்று விட்டு சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்தபோது இதில் யஸ்வந்தை பாம்பு கடித்துள்ளது. சிறிது நேரத்தில் யஷ்வந்த் மயக்கம் வருவதாகவும் தன்னை. பாம்பு கடித்ததாக