நித்திரவிளையை சேர்ந்த பால் பிரின் என்பவர் சைன் என்பவரை அழைத்துக் கொண்டு பைக்கில் சென்று கொண்டிருந்தார் இடைக்கோடு அருகே கல்லுபள்ளம் பகுதியில் சென்றபோது எதிரே மகேஷ் என்பவர் ஓட்டி வந்த பைக் ஆல்பிரின் பைக் மீது மோதியது இதில் ஆல்பிரின் மற்றும் ஷைன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து பழுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்