மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினம் தமிழக முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பாரதியார் நினைவு அறக்கட்டளை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் 60க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பாரதியார் வேடம் அணிந்து பெண்கள் முன்னேற்றம் மற்றும் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் அவற்றை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் தொடர்ந்து பாரதியாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி