ஈரோடு மாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர் இவருடைய மகள் மிர்த்யங்கா இவர் மூலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது சம்பவ இடத்திலேயே ஆசிரியர் உடல் நசுங்கி உயிரிழப்பு