தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செக்கடி தெரு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் திட்டம் துவக்க விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சேர்மன் கருணாநிதி மற்றும் வைஸ் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்தனர் கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 28 அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.