சிவகாசி பேருந்து நிலையம் பின்புறம் தெய்வானை நகரில் காய்ந்த புல்லை மர்ம நபர்கள் தீ வைத்தனர் . இதில் தீ பறந்து அருகில் நிறுத்தி இருந்த காரில் விழுந்து கார் தீ பற்றி எரியத் தொடங்கியது அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர் . தண்ணீர் வீச்சு தீயை அணைத்தனர். பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது . காரின் முன் பகுதி எரிந்து சேதம் அடைந்தது