சேலம் மாவட்டம் வீரகனூர் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவர் நிலம் தொடர்பாக புகார் கொடுக்க சென்றபோது எஸ்ஐ தினேஷ் குமார் எஸ் எஸ் ஐ வேல்முருகன் ஆகியோர் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது இது குறித்து எஸ் பி கௌதம் கோயலிடம் புகார் விசாரணையில் அலட்சியம் உறுதி செய்யப்பட்டது எடுத்து எஸ் ஐ எஸ் எஸ் ஐ மற்றும் எடுத்த ஆகியோர் இடமாற்றம் செய்து உத்தரவு