விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள எஸ்வி பூங்காவில் தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு தினம் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது . திமுக காங்கிரஸ் அதிமுக அமமுக தவெக நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் இமானுவேல் சேகரன் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.