நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 60-வது ஆண்டு வைர விழா நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் உள்ள நேருஜி கலையரங்கத்தில் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்