பத்தினி பாறை பகுதியை சேர்ந்த நந்தா மற்றும் சேர்ம துரை ஆகிய இருவரும் சமூக வலைதளமான முகநூல் பக்கத்தில் இரு தரப்பினர் இடையே பிரச்சனை தூண்டும் வகையில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர் மூன்றடைப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் இன்று மாலை 3 மணி அளவில் கைது செய்தனர்