Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: 2ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி 2 காசுகளை விழுங்கிய நிலையில் துரிதமாக காப்பற்றிய திருப்பத்தூர் அரசு மருத்துவர்கள் ‌

Tirupathur, Tirupathur | Sep 2, 2025
கோட்டை தெரு பகுதியை சேர்ந்த தில்ஷாத் என்பவரின் 2 வது மகள் நிஸ்பா திருப்பத்தூர் நகரத்தில் உள்ள பூங்கா அரசு பள்ளியில் படித்து வரும் நிலையில் இன்று மாலை நேரத்தில் 1ரூபாய் நாணயம், 2 ரூபாய் நாணயம் ஆகிய இரண்டு நாணயங்களை வைத்து கொண்டு விளையாடி கொண்டு இருந்துள்ளது. இந்த நிலையில் வாயில் போட்டு கொண்டு அந்த சிறுமி விளையாடிய போது 2 காசுகளும் தொண்டையில் சிக்கி உள்ளது. இதனால் அந்த குழந்தை அழுது கொண்டு இருந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உணவுக் குழாயில் நாணயங்கள் இருப்பதை அறிந்து மருத்துவர்கள் அகற்றினர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us