திருவொற்றியூர் தாங்கல் தியாகராயபுரம் சி எஸ் ஐ தேவாலயம் அருகே 14வது வார்டு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது இதில் எம்எல்ஏ கே.பி.சங்கர் மற்றும் மண்டல குழு தலைவர் தனியரசு ஆகியோர் முகாமை பார்வையிட்டு பெயர் மாற்றம் செய்த பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர் இந்நிகழ்வில் கவுன்சிலர் பானுமதி சந்தர், வட்டச் செயலாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் மாநகராட்சி நிர்வாகிகள் இந்நிகழ்வில் பங்கேற்பு.