திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருபவர் சுல்தான், இவர் பல ஆண்டுகளாக பலசரக்கு வியாபாரம் செய்து வருகிறார் .தினசரி நடைபெறும் வியாபாரத்தின் பணத்தினை கடையில் உள்ள பீரோவில் வைத்து செல்வது வழக்கம். இதனை மர்மநபர் பல நாட்களாக நோட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை போலீசார் விசாரணை.