புதுக்கோட்டை பஞ்சாயத்தில் 10க்கும் மேற்பட்ட குக் கிராமங்கள் உள்ளன. இந்த குக் கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர் கால்வாய் மூலம் கோவிலூர் வழியாக சென்று புதுகோட்டை ஏரியில் வந்து அடைந்தன. கோவிலூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு வீட்டுமனைகள் போடா மழைநீர் கால்வாய் அகற்றியதால் அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளின் வீட்டை மழைநீர் சூழ்ந்தது.