திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யா (20). வீட்டின் அருகில் உள்ள புளிய மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை கண்டவராயன்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில் ஆதித்யா கல்லூரி பயின்று வரும் இடத்தில் ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லவில்லை என்றால் என் உயிரை மாய்த்துக் கொள்வேன், நண்பர்களிடம் சில மாதங்களுக்கு முன்பு கூறியதாகவும் கிரிக்கெட் விளையாடிய ஆதித்யா திடீரென இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.