அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து ஐந்தாம் தேதி அன்று முன்னாள் அமைச்சர் கே எஸ் செங்கோட்டையன் அவர்களை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நீக்கினார் அதை தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானார் வந்திருந்து முன்னாள் அமைச்சர் கே எஸ் செங்கோட்டையன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த வருகின்றனர்