கோவில்பட்டி அருகே உள்ள கூசாலிபட்டி பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது பல்வேறு முறை மனு அளித்தோம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் கடலை ஒரு சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் அவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.