திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த பிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கவின் என்ற 23 வயது இளைஞர் தனது ஹோண்டா இருசக்கர வாகனத்தில் இன்று மாலை திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்,அப்போது காமராஜர் சிலை அருகே முன்னாள் சென்ற சைக்கிள் மற்றும் லாரிக்கு இடையை முந்தி செல்ல முயன்ற போது லாரியின் டயர் அருகே கீழே விழுந்து நூலிழையில் இளைஞர் உயிர் தப்பினார்