இந்திய தேர்தல் ஆணையம் BJP க்கு ஆதரவாக செயல்பட்டதாக பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையத் தை கண்டித்து ஊர்வலமாக சென் றார் ஊர்வலமாக சென்ற ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர் அவர் கைதை கண்டித் து தேனி நேருசிலை அருகே தேனி மாவட்ட காங்கிரஸ் மாவட்ட தலை வர் முருகேசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்