ஆர் வி நகர் கந்தகோட்டம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது பக்தர்களுக்கு அருள் பாலித்தார் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினருமான சி சீனிவாசன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்