வள்ளியூர் பலகுடி பலவூர் திருக்குறுங்குடி ஏர்வாடி களக்காடு ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் தினமும் நடைபெற்ற வந்தது இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் ஆக எடுத்துவரப்பட்டு உவரி கடலில் இன்று இரவு 7 மணி அளவில் கரைக்கப்பட்டது முன்னதாக வலியூர் சுப்பிரமணியசுவாமி கோவில் முன்புறம் தொடங்கிய வாகன ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக திசையன்விளை மற்றும் உவரி கடலை நோக்கி ஊர்வலமாக சென்றது