சேலம் மாவட்டம் இடைநிலை சாலை பகுதி சேர்ந்த பெரிய பெருமாள் மகன் கோவிந்தன் 73 எஸ் பி அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார் அதில் போலியாக ஆவணம் தயாரித்து 13. 75 சென்ட் நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளனர் இதற்கு சகோதரர் கந்தசாமி மகன் மாணிக்கம் அருணாச்சலம் ஆதியோர் செய்தது உறுதி செய்யப்பட்டது உடந்தையாக இருந்த இடங்கள சாலை கிராம விஏஓ கோபால் துணை தாசில்தார் ஜெயக்குமார் பத்திரப்பதிவு எழுத்தர் செந்தில்குமார் அப்போதைய சார் பதிவ