NDA கூட்டணியில் இருந்து விலகியதாக TTV கூறியதை தொடர்ந்து தேனி மாவட்டம் சின்னமனூர் மார்க்கையன் கோட்டை ரவுண்டானா பகுதியில், அமமுக மாநில அமைப்பு செயலாளர் ஸ்டார் ரபீக், தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி, சின்னமனூர் நகர செயலாளர் சுரேஷ் ஒன்றிய செயலாளர் நீதி கம்பம் நகரச் செயலாளர் மணி உள்ளிட்ட ஏராளமானோர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்